ஆதரவாளர்கள்

Saturday, April 19, 2014

அனைத்து பாராளுமன்ற வேட்பாளர்களின் சொத்து பட்டியல்

நன்மக்களே!



எளிமையாக அனைவருமரியும் வண்ணம் அனைத்து பாராளுமன்ற வேட்பாளர்களின் சொத்து பட்டியல்





தமிழகத்தில் போட்டியிடும் அனைத்து பாராளுமன்ற வேட்பாளர்களின் சொத்து பட்டியல் பாமரனும் அறியும் வண்ணம் வெளியிடப்பட்டு உள்ளது
விபரம் அறிய https://www.facebook.com/myvoiceofindian சொடுக்குங்கள்


இதற்காக பிரத்யோக வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது
உங்களது அருகாமை தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் அறியத்தாருங்கள்
விழித்திருப்போம்
மனிதம் படிப்போம் மனிதர்களைப் படைப்போம்
-- இந்தியன் குரல்
​---------------------------------------------------------------------------------------------------------------

08-03-2014 வரை சாதனை ;-  பல இலட்சம் பயனாளிகளுக்கு உதவி செய்து இருப்பினும் 
பதினொன்று
ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடன் விண்ணப்பங்கள் கொடுக்க மறுத்த
வங்கிகளில் கல்வி கடன் பெற்று தந்தது மனநிறைவை தருகின்றது.

லஞ்சம்
கொடுக்காமல் மின் இணைப்பு பட்டா பெயர் மாற்றம் முதியோர் ஓய்வூதியம் இரண்டு
பெண்குழந்தைகள் கல்வி திருமண திட்டம், மகப்பேறு உதவிகள், மருத்துவம் போன்ற
அரசின் உதவிகள் தேவைகள் புகார்கள் என்று

 இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட
பல்வேறு வகையான பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது தீர்வு
செய்யாத, காலதாமதம் செய்யப்பட்ட மனுக்கள் தீர்வு காண உதவி செய்துள்ளோம் 


100
க்கும் மேற்ப்பட்ட கடமையை செய்ய லஞ்சம், போலி ஆவணங்கள் மூலம் பதவி மற்றும்
பதவி உயர்வு பெற்ற அலுவலர்கள் பதவி பறிப்பு மற்றும் கைது செய்ய நடவடிக்கை



நேர்மையாக செயல்பட்ட அலுவலர்களின் தேவையற்ற இடமாறுதல், தண்டனை, பணப்பயன் நிறுத்தம் என்று நேர்மைக்காக உயர் அலுவலர்களால் பழிவாங்கல் நடவடிக்கைக்கு உள்ளான அலுவலர்களுக்கு சரியான வழிகாட்டுதலுடன் நிவாரணம் மற்றும் அவ்வாறான உயர் அலுவலர்கள் தண்டனைபெற உதவி. 

சுய
மரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல்
யாருக்கும் இலஞ்சம் தராமல் இருந்த இடத்தில் இருந்தே ஒரு மனு மூலம் தீர்வு
பெற தகவல் உரிமைச் சட்டம் 2005 இருக்கு 

எப்படி யாருக்கு எழுதுவது தெரியவில்லையா கவலை வேண்டாம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள இந்தியன் குரல் இலவச உதவி மையம் வரலாம் மனுக்களை எழுதவும் பயிற்சி பெறவும் இலவசமாக உதவி பெறலாம்



இதுபோன்று இன்னும் பல உங்கள் தேவைக்கும் உதவிக்கும் தொடர்புகொள்ளுங்கள்


நன்கொடை
பெறுவதில்லை,  அமைப்பில் உறுப்பினர் சந்தா வசூலிப்பதும் இல்லை, பயிற்சி
மற்றும் எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம்  வாங்குவதில்லை - இது இந்தியன்
குரல் கொள்கை 

தகவல் சட்டத்தைப் பரப்புரை செய்வதும் பயிற்சி அளிப்பதும் சட்டத்தைப் பாதுகாப்பதும் - இந்தியன் குரல் நோக்கம் 


 நல்லவிசயம் நாலு பேருக்கும் தெரியட்டுமே இணைப்பை சொடுக்கி ஒரே ஒரு லைக் கொடுங்கள் நன்மக்களே!
https://www.facebook.com/myvoiceofindian



www.voiceofindian.org

www.vitrustu.blogspot.com



VOICE OF INDIAN