ஆதரவாளர்கள்

வெள்ளி, 20 டிசம்பர், 2013

பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது அரசு அலுவலர்கள் அலட்சியம் காட்டுகின்றார்களா ? இனி கவலை வேண்டாம்

பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது அரசு அலுவலர்கள் அலட்சியம் காட்டுகின்றார்களா ? இனி கவலை வேண்டாம்

மதுரையில் இந்தியன் குரல் இலவச உதவி மையம்
04-01-2014 சனிக்கிழமை காலை 10 மணிக்கு


சுய மரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் யாருக்கும் லஞ்சம் தராமல் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல் மத்திய மாநில அரசுகளின் பயன்களை திட்டங்களை 

ஒவ்வொரு இந்தியனும் தன குடும்பத்திற்கு தான் வாழும் ஊருக்கு தான் சார்ந்த மாநில மக்களுக்கு தகவல் உரிமை சட்டம் மூலம் பெற்றுக்கொள்ள வழி காட்டுகின்றோம் 





தகவல் சட்டத்தைப் பரப்புரை செய்வதும் பயிற்சி அளிப்பதும் சட்டத்தைப் பாதுகாப்பதும் - இந்தியன் குரல் நோக்கம் நன்கொடை பெறுவதில்லை,  அமைப்பில் உறுப்பினர் சந்தா வசூலிப்பதும் இல்லை பயிற்சி மற்றும் எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம்  வாங்குவதில்லை - இது இந்தியன் குரல் கொள்கை 
சாதனை ;
1-11-13 வரை 9000 க்கும் மேற்ப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கடன் பெற வழி காட்டியுள்ளோம்.
பல்லாயிரம் பொதுமக்களின் கோரிக்கைகளை(பட்டா பெயர் மாற்றம் முதல் மின் இணைப்பு முதியோர் ஓய்வூதியம் முதல் கைம்பெண்கள் உதவி வரை அரசின் திட்டங்களை)  லஞ்சம் கொடுக்காமல் கிடைக்க உதவி செய்துள்ளோம்.
கடமையை செய்ய லஞ்சம் கேட்ட நூற்றுக்கணக்கான அலுவலர்கள் கைது செய்ய நடவடிக்கை உதவி
இதுபோன்று இன்னும் பல உங்கள் தேவைக்கும் உதவிக்கும் தொடர்புகொள்ளுங்கள் 

 நல்லவிசயம் நாலு பேருக்கும் தெரியட்டுமே இணைப்பை சொடுக்கி ஒரே ஒரு லைக் கொடுங்கள் நன்மக்களே!
www.facebook.com/voiceofindianorg

www.voiceofindian.org
www.vitrustu.blogspot.com

VOICE OF INDIAN
9443489976
9444305581

கருத்துகள் இல்லை: